×

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து அதிமுக – பாஜக கூட்டணியில் முறைப்படி இணைந்தார் டிடிவி. தினகரன்!!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் நட்சத்திர விடுதியில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து அதிமுக – பாஜக கூட்டணியில் முறைப்படி இணைந்தார் டிடிவி. தினகரன். கூட்டணிக்கு தலைமை என கூறும் எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுக இணைந்தது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயல், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் பங்கேற்றனர்.

Tags : DTV ,Union Minister ,Piyush Goyal ,Adimuka-BJP alliance ,Chennai ,Star Hotel ,Nungambakak, Chennai ,DINAKARAN ,Edappadi Palanisami ,Aimuga - BJP alliance ,
× RELATED ஒன்றிய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல்...