- வைதிலிங்கம்
- திமுவாங்
- முதல் அமைச்சர்
- சென்னை
- முன்னாள்
- அமைச்சர்
- ஆப்ஸ் தலைமையிலான அவசர தன்னார்வலர்கள்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஸ்டாலின்
- ஒரத்தநாடு
சென்னை: ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்வு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
