×

BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை (CBDC)ஒன்றிணைக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை!

சென்னை: BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை (CBDC)ஒன்றிணைக்க ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை வழங்கியுள்ளது. அமெரிக்க டாலரின் சார்பை குறைக்க உதவும் இத்திட்டத்தை, நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள BRICS மாநாட்டின் முக்கிய அஜெண்டாவாக சேர்க்குமாறும் ரிசர்வ் வங்கி அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Reserve Bank ,BRICS ,Chennai ,Union Government ,BRICS Summit ,India ,
× RELATED 27ம் தேதி வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு