×

சென்னையில் விதியை மீறிய செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

 

சென்னை: சென்னையில் விதியை மீறிய செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ரூ.3.33 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பொதுவெளியில் வாய்மூடி, கழுத்துப்பட்டை அணிவிக்காமல் நாய்களை அழைத்து வந்ததாக 337 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Chennai Municipal Corporation ,
× RELATED திராவிட மனப்பான்மை வெறும் அரசியல்...