×

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவு

 

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றது. 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணி நிறைவு பெற்றது. 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகள், 1.16 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது

Tags : Tamil Nadu Assembly elections ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED சென்னையில் விதியை மீறிய செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்