- நிபா வெடிப்பு
- தமிழ்நாடு பொது சுகாதார துறை
- சென்னை
- மேற்கு வங்கம்
- தமிழ்நாடு சுகாதார துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை : மேற்கு வங்கத்தில் நிபா தொற்று பரவி வரும் நிலையில், பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை உண்ண வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. பதநீர் அருந்துவதைத் தவிர்க்குமாறும் தமிழ்நாட்டில் நிபா தொற்று பரவல் இல்லை என்றாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
