×

மாசு நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்..!!

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீரால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சந்தித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 4 பேரை சந்தித்த ராகுல்காந்தி அவர்களது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்தூரில் மாநகராட்சி வழங்கிய சுகாதாரமற்ற குடிநீர் பருகி 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சுகாதாரமற்ற குடிநீர் பருகி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் நேரில் சென்று ராகுல் ஆறுதல் கூறினார்.

Tags : Rahul ,Madhya Pradesh ,Rakul Gandhi ,Indore, Madhya Pradesh ,Rakulkanti ,Indore ,
× RELATED இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம்