×

வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து கூறினார். நாட்டில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.

Tags : Rajinikanth Pongal ,Chennai ,Boise Garden ,Rajinikanth ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...