×

தாய்லாந்தில் பாங்காக் அருகே ஓடும் ரயில் மீது கிரேன் விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

பாங்காக்: தாய்லாந்தில் பாங்காக் அருகே ஓடும் ரயில் மீது கிரேன் விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். அதிவேக ரயில் சேவைக்காக கட்டப்பட்டு வந்த பாலத்தில் இருந்த கிரேன், கீழே சென்ற ரயில் மீது விழுந்தது. பாலத்தில் கான்கிரீட் இணைப்புக்காக பயன்படுத்தப்படும் கிரேன் விழுந்ததில் ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது. ரயில் மீது கிரேன் விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Bangkok ,Thailand ,
× RELATED மெட்டாவில் இருந்து 15,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு