×

மினி வேன் மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு!

சேலம்: வாழப்பாடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மினி வேன் மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். மினி வேன் மோதியதில் கருமாபுரத்தைச் சேர்ந்த சின்னப்பிள்ளை (60), அவரது மருமகள் காயத்ரி (35) ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : Salem ,Banapadi ,Sinnapillah ,Gayatri ,Karmapurath ,
× RELATED திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப்...