×

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

 

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகள் அளித்தார்.

Tags : Chief Minister ,Thiruvalluvar Statue ,Valluvar Castle ,Thiruvaluvar Day ,Chennai ,Minister ,Valluvar Kota ,K. Stalin ,Tamil Nadu ,
× RELATED திருச்சி மாவட்டம் சூரியூரில்...