மதுரை: உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. போட்டியில் சுமார் 1,000 காளைகள் களமிறக்கப்பட உள்ளன. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தயாராக உள்ளனர்.