×

ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை!

 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. விருப்பாச்சி, சத்திரப்பட்டி, வடகாடு, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

 

Tags : Otanchastram ,Dindigul ,Dindigul district ,Ottansatram ,Virupachi ,Chathirapati ,Nathagadu ,Attikombai ,Kalanchipati ,
× RELATED பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி : 4வது சுற்றின் முடிவில் 379 காளைகள் களம் கண்டன!!