×

பாலமேடு ஜல்லிக்கட்டு :3வது சுற்று முடிவில் பிரபாகரன் 11 காளைகளை பிடித்து முன்னிலை!!

மதுரை: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் 3ம் சுற்று நிறைவடைந்துள்ளது. 3வது சுற்று முடிவில் மதுரை பொதும்பைச் சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார். சின்னப்பட்டி தமிழரசன் 6 காளைகளை பிடித்து 2ம் இடத்திலும் மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசிராம் 4 காளைகளை அடக்கி 3ம் இடத்திலும் உள்ளனர்.

Tags : PALAMEDU JALLIKATU ,PRABHAKARAN ,Madurai ,Primorb ,SINNAPATTI TAMILHARASAN ,MANJAMBATI ,
× RELATED பாலமேடு ஜல்லிக்கட்டு : 2ம் சுற்று...