சென்னை: GCCயில் சென்னை உலகளாவிய மையமாக உருவெடுத்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உற்பத்தி, தகவல்தொழிநுட்ப சூழல் இயல்பாகவே ஒருங்கிணைந்து இருப்பது தமிழ்நாட்டின் சிறப்பு. தொழில்நுட்பத்தை வெறும் பொருளாதார வளர்ச்சி கருவியாக பார்க்காமல் சமூக முன்னேற்ற சாதனமாக திராவிட மாடல் அரசு மாற்றியுள்ளது.
