×

கொடைக்கானலில் ரோப் கார் திட்டம் குறித்து அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு!

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் ரோப் கார் திட்டம் குறித்து அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை முதற்கட்டமாக ரோப் கார் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

Tags : Kodaikanal ,Rattakanal ,Kumpakkara ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...