×

உச்சிப்புளி பகுதியில் இன்று மின்விநியோகம் நிறுத்தம்

மண்டபம், ஜன.8: பெருங்குளம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள அலுவலர்கள் உள்ளனர். ஆதலால் இன்று காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இதன் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதியான பெருங்குளம், செம்படையார்குளம், எஸ்.கே.ஊரணி, நாகாச்சி, உச்சிப்புளி, எண்மனம்கொண்டான், இருமேனி, பிரப்பன்வலசை, அரியமான் பீச், நொச்சியூரணி, மானாங்குடி, தாமரைகுளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி, அழகன்குளம், ஆற்றாங்கரை, பனைகுளம், தேர்போகி, புதுவலசை, சுற்றியுள்ள பகுதிக்கு மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

Tags : Perunkulam Sub- ,Station ,Berunkulam ,
× RELATED கூரை வீட்டில் திடீர் தீ