×

குரோம்பேட்டையில் ரயில்வே சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

 

சென்னை: குரோம்பேட்டையில் ஜிஎஸ்டி சாலை -ராதா நகர் இடையிலான ரயில்வே சுரங்கப்பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நெரிசல் மிகுந்த குரோம்பேட்டை பகுதியில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலை, ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Krombetta ,Deputy Chief Assistant Secretary ,Stalin ,Chennai ,Deputy Chief ,Udayanidhi Stalin ,GST Road ,Radha Nagar ,Krompet ,Crombate ,Astinapuram ,Rajendra Prasad Road ,
× RELATED 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3...