- திண்டுக்கல் மாவட்டம்
- திரியர்ஸ்
- முதல் அமைச்சர்
- எல். ஏ கே. ஸ்டாலின்
- திண்டுக்கல்
- திரார்ஸ்
- மாநில நலன் உதவி
- கே. ஸ்டாலின்
திண்டுக்கல்: தீரர்கள் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என திண்டுக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புற உள்கட்டமைப்பும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று கூறியுள்ளார்.
