திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புதிதாக 61 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக 61 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.