×

ஐ.சி.எஃப்.ல் பொது மற்றும் ஏசி இல்லாத ரயில் பெட்டிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது ஒன்றிய அரசு

டெல்லி: ஐ.சி.எஃப்.ல் பொது மற்றும் ஏசி இல்லாத ரயில் பெட்டிகளின் உற்பத்தியை ஒன்றிய அரசு அதிகரிக்கிறது. நடப்பு நிதியாண்டில் 4,838 புதிய எல்.எச்.பி. பொது மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Union Government ,Delhi ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...