×

தான் சொன்ன ஜோசியம் உண்மை என நிரூபிக்க வாடிக்கையாளரின் செல்ஃபோனை திருடிய ஜோசியர் கைது

தாய்லாந்து: தான் சொன்ன ஜோசியம் உண்மை என நிரூபிக்க வாடிக்கையாளரின் செல்ஃபோனை திருடிய ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னிடம் வந்த பிம் (19) என்ற பெண்ணிடம் “துரதிர்ஷ்டம் உன்னை துரத்தும், விலையுயர்ந்த பொருட்களை தொலைப்பாய். அது நடக்காமல் இருக்க வேண்டுமெனில் பணம் கொடு” என கேட்டு மிரட்டியுள்ளார். பிம் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இவ்வாறு செய்ததாக போலீசிடம் ஒப்புக் கொண்டுள்ளார்

Tags : Josier ,Josium ,Thailand ,Pim ,
× RELATED 2 குழந்தைகளின் தந்தையுடன் காதல்...