×

ஆந்திராவில் அம்பேத்கர் கொனசீமா மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் தீ விபத்து

 

ஆந்திரா: ஆந்திராவில் அம்பேத்கர் கொனசீமா மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் தீ விபத்து ஏற்பட்டு 20 மணி நேரமாக எரிந்து வருகிறது. இருசுமண்டா கிராமத்தில் விளைநிலத்தின் நடுவே பதிக்கப்பட்டிருந்த ஒ.என்.ஜி.சி. குழாயில் தீ விபத்து. ஓ.என்.ஜி.சி குழாயில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 20 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள், ஒ.என்.ஜி.சி. அதிகாரிகள் தீவிரம்

Tags : Andhra ,Ambedkar Konashima ,District ,O. N. G. C. Fire accident ,Ambedkar ,Konashima ,Andhra Pradesh ,N. G. ,Irasumanda ,N. G. C. Fire accident ,
× RELATED இதுவெல்லாம் சகஜம் என திமிராக...