×

ஜனவரி 11, 12 தேதிகளில் நடைபெற இருந்த வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு

சென்னை: ஜனவரி 11, 12 தேதிகளில் நடைபெற இருந்த வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 11, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த நேர்காணல், ஜன.12, 24ம் தேதிகளில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Tags : Supreme Leader ,Chennai ,EDAPPADI PALANISAMI ,
× RELATED அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு!