சென்னை: அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு 18 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாமக வலுவாக உள்ள தொகுதிகளை கேட்டுப்பெற அன்புமணி தரப்பு திட்டமிட்டுள்ளது.
