×

பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

 

சென்னையிலிருந்து நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல் ஆகிய இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன

Tags : Pongal Special Trains ,Chennai ,Nella ,Kanyakumari ,Pongal ,Rampur ,Thambaram ,Central ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்