×

பிராட்வே பேருந்து முனையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜன.7 முதல் தற்காலிக மாற்றம்

சென்னை: பிராட்வே பேருந்து முனையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜன.7 முதல் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிராட்வே பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் ஜன.7ம் தேதி முதல் ராயபுரம் மற்றும் தீவுத் திடல் தற்காலிக பேருந்து முனையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ராயபுரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு:
காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் தடங்கள்: 6, 13, 60E, 102, 109, 1020, 102K, 102P, 102S, 102X, 109A, 109X, 21G, 21L, 21E ET.

அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 11, 21, 26, 52, 54, 60, 10E, 116, 11M. 155A, 17E, 17K, 188C, 188ET, 18A, 18A CUT, 18B, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 18X, 21C, 26B, 26G, 26K, 26M, 26R, 51D, 51J, 52B, 52G, 52K, 54G, 54L, 5C, 60A, 60D, 60G, 60H, 88C, 88K, 88K ET, 9M ET, A51, D51 ET, E18, E51, M51R.

ஈ.வே.ரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 50, 101CT, 101X, 53E, 53P

தீவுத்திடல் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு:

பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 1, 4, 44, 33C, 33L, 38A, 38G, 38H, 44C, 44CT, 4M, 56D, 56D ET, 56J, 56K, 56P, 57D, 57F, 57H, 57J, 57M, 8B, C56C, C56C ET, 557A ET.

மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33B, 56C, 56F.

ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 15, 20, 15F, 15G, 17D, 20A, 20D, 50ET, 50M, 71D, 71E, 71H, 71V, 120, 120CT, 120F, 120G, 120K, 150

வேப்பேரி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 35, 42, 242, 142B, 142P, 35C, 42B, 42C, 42D, 42M, 64C, 64K, 64K ET, 7E, 7H, 7K, 7M, 7M ET

Tags : Broadway bus terminal ,Chennai ,Rayapuram ,Island Didal ,
× RELATED தேர்தல் வெற்றிக்காக சாதி, மதங்களை...