×

வரும் சட்டமன்றத் தேர்தல் சமத்துவத்துக்கு சனாதனத்துக்கும் இடையே தேர்தல்: திருமாவளவன் பேச்சு

திருச்சி: வரும் சட்டமன்றத் தேர்தல் சமத்துவத்துக்கும் சனாதனத்துக்கும் இடையேயானது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சனாதன சக்திகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கவிடாமல் தடுக்கவே திமுக கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. திராவிடம் தமிழுக்கோ, தமிழர்களுக்கோ, தமிழ் தேசியத்திற்கோ எதிரானது அல்ல என்று திருச்சியில் திருமாவளவன் பேசினார்.

Tags : Sanathana ,Thirumavalavan ,Trichy ,VVS ,DMK ,Tamil Nadu ,Dravida ,Trichy… ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு...