×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 384 கன அடியில் இருந்து 164 கன அடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 384 கன அடியில் இருந்து 164 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 11,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்காக 11,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 400 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

Tags : Mettur Dam ,Salem ,Matur Dam ,
× RELATED கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!