×

நெல்லை நம்பி கோயிலுக்கு செல்ல தடை..!!

நெல்லை: திருக்குறுக்குடி மலை நம்பி கோயில், களக்காடு தலையணை பகுதிகளுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Tags : Nella ,Forest Department ,Thrukurukudi Hill Nami Temple ,Kalakkad Pillow ,West Continuity Mountain ,
× RELATED குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு...