திருப்பூர்: கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பல்லடத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. குட்காவை கடத்தி வந்த திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரனையும் வாகன சோதனையின்போது போலீசார் கைது செய்தனர்.