×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது.

 

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது. 5 சாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் நான்கு மாட விதிகளில் வலம் வருகிறது. வாத்தியக் கருவிகள் முழக்க தேரை வடம்பிடித்து இழுக்கும் பக்தர்கள்

 

Tags : Arutra Darisana ceremony ,Chidambaram Natarajar Temple ,Chidambaram ,Natarajar temple ,
× RELATED புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம்...