×

கொடைக்கானலுக்கு வரும் வாகன நுழைவுக் கட்டணம் உயர்வு..!!

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. பேருந்துக்கான கட்டணம் ஏற்கனவே 250ஆக இருந்த நிலையில், ரூ.50 உயர்ந்து ரூ.300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.150, வேன்களுக்கான கட்டணம் ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கார், ஜீப் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.20 உயர்ந்து ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Kodaikanal ,
× RELATED திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான பிரத்யேக செயலி நாளை அறிமுகம்!!