×

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2 கோடியை தாண்டியது

 

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2 கோடியை தாண்டியது. ரொக்கம்: ரூ. 2 கோடியே 09 லட்சத்து 80 ஆயிரத்து 165 வசூல்; தங்கம் : 85 கிராம், வெள்ளி : 5 கிலோ, அயல்நாட்டு நோட்டுக்கள் 111 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டது.

Tags : RAMESWARAM ,RAMANATHASWAMI TEMPLE ,Rameshwaram ,Ramanathaswamy Temple ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி...