×

திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்லத் தடை!

திருவள்ளூர்: திருப்படி திருவிழாவை ஒட்டி டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 வரை 3 நாட்கள் திருத்தணி மலை கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுளளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே மலைக் கோயிலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Thiruthani Murugan Temple ,Thirupta festival ,THIRUVALLUR ,THIRUTHANI MOUNTAIN TEMPLE ,
× RELATED பயிர் விளைச்சல் போட்டியில் வேலூர்...