×

பெண்களுக்கான ஆட்சியை, பெண்களை பெருமைப்படுத்தும் ஆட்சியை நடத்தும் முதல்வருக்கு நன்றி: திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேச்சு

திருப்பூர்: பெண்களுக்கான ஆட்சியை, பெண்களை பெருமைப்படுத்தும் ஆட்சியை நடத்தும் முதல்வருக்கு நன்றி என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உரையாற்றினார். மேலும் ‘தொடுவானம் தோற்றுவிடக் கூடிய அளவுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் கூடியுள்ள மகளிரணியினருக்கு வாழ்த்துகள். பெண்களின் எதிர்காலத்துக்கான ஆட்சியை மீண்டும் தரவுள்ள முதலமைச்சரின் பின்னால் நாங்கள் உள்ளோம். மக்களையும் சமூகநீதியையும் காப்பாற்றக் கூடிய ஒரே முதலமைச்சர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்’ எனவும் பேசினார்.

Tags : Dimuka ,Deputy General Secretary ,Kanilanghi ,Tiruppur ,Kanimozhi ,Tirupur ,
× RELATED திண்டுக்கல்லில் பிரபல நகைக் கடையில் திருட்டு; ஊழியர்கள் கைது!