×

ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம்: ஸ்ரீகாந்தி கடும் தாக்கு

 

சேலம்: ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம் என ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார். எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை; பாமகவை கண்டுகொள்ளாமல் நான்தான் தலைவர் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அன்புமணி செய்தது பச்சை துரோகம். ராமதாஸ் இல்லாத பிணமாகி போன பாமகவை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது அன்புமணி கோஷ்டி. அன்புமணியின் ஆதரவாளர்கள் ஆர்.எஸ்.எஸ். அடிமைகள். பாமக என்பது ராமதாஸ் கட்டிய கோட்டை, இங்கு அவர்தான் ராஜா என்று கூறினார்.

Tags : Ramadas ,Bamaka ,Srikanti ,SRIKHANDI ,M. ,Lovemani ,
× RELATED பாமகவில் இருந்தவர்கள் மிரட்டி...