×

பாமக தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றம்

 

சேலம்: பாமக தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்புமணியின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் முடிவடைந்ததாக பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக கௌரவத் தலைவராக ஜி.கே.மணி, பொதுச் செயலராக முரளிசங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பசுமைத் தாயகம் அமைப்பில் இருந்து சவுமியா அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Ramdas ,Akkatsi ,Palamaka ,Salem ,Ramadas ,Bhamaka General Committee ,Anbumani ,G. K. Mani ,Muralisankar ,General ,Syed ,
× RELATED தமிழக காங்கிரஸிலும் உட்கட்சி...