- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- கோயம்புத்தூர்
- வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு
- சென்னை
- திருப்பூர்
- திமுக மகளிர் அணி
- கனிமொழி
திருப்பூரில் திமுக மகளிரணி சார்பில் நடைபெறவுள்ள ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கனிமொழி எம்பி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று உரையற்றவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
