×

வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் பங்கேற்க கோவை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

திருப்பூரில் திமுக மகளிரணி சார்பில் நடைபெறவுள்ள ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கனிமொழி எம்பி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று உரையற்றவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

Tags : Chief Minister ,MK Stalin ,Coimbatore ,Vellum Tamil Women' conference ,Chennai ,Tiruppur ,DMK Women's Wing ,Kanimozhi ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...