×

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 2.89 கோடி பேர் நீக்கம்

 

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 2.89 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். தீவிர திருத்தப் பட்டியல் பணிகள் நிறைவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 2.89 கோடி பேர் நீக்கம். உத்தரப்பிரதேசத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் வரும் 31 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Tags : Uttar Pradesh ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்