×

இந்தியா முழுவதும் 130 விமான சேவைகளை குறைத்துள்ளது இண்டிகோ நிறுவனம்.

 

டெல்லி: இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை குறைத்துள்ளது இண்டிகோ நிறுவனம். இண்டிகோ செயல்பாட்டு குளறுபடியால் பல நூறு விமானங்கள் ரத்தானதால் கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாதபடி 10% சேவையை குறைக்க DGCA உத்தரவிட்டிருந்தது.

Tags : Indigo ,India ,Delhi ,
× RELATED இந்தியாவில் பெட்ரோல் பங்க்குகள்...