×

குளிர்காலப் புயலால் அமெரிக்காவில் 1500 விமானங்கள் ரத்து

பாஸ்டன்: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு இடைப்பட்ட பரபரப்பான பயணக் காலத்தில் ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் பயணம் செய்வர்.ஆனால் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்கால புயல் காரணமாக வடகிழக்கு மற்றும் கிரேட் லேக்ஸ் பகுதிகளில் 1500 மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Tags : US ,Boston ,Christmas ,New Year ,Northeast ,Great Lakes ,
× RELATED நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2026 புத்தாண்டு பிறந்தது