×

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2026 புத்தாண்டு பிறந்தது

 

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2026 புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்; கண்கவர் வாண வேடிக்கைகளுக்கு மத்தியில் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளை மக்கள் பரிமாறிக் கொண்டனர்

Tags : New Year ,Australia ,New Zealand ,New Year's Eve ,Sydney ,New Year's ,
× RELATED நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு:...