×

நியூசிலாந்து அருகே உள்ள சதம் தீவில் ஆங்கில புத்தாண்டு 2026 பிறந்தது

சதம் தீவு: நியூசிலாந்து அருகே உள்ள சதம் தீவில் ஆங்கில புத்தாண்டு 2026 பிறந்தது. உலகின் 2வது நாடாக நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்றது. உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : New Year ,Hundred Island ,New Zealand ,Year ,Kiribati ,
× RELATED உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது!