×

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி.!

விசாகப்பட்டினம்: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 128/9 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 11.5 ஓவரில் 129/3 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. ஷபாலி வெர்மா 34 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.

Tags : Indian Women's Team ,Sri Lanka Women's Team ,Visakhapatnam ,Sri Lanka Women ,Sri Lanka ,India ,
× RELATED சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த விஜய் ஹசாரே போட்டிகள் ரத்து!