×

முதுமலை வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல்போன யானையை பிடிக்க குழு அமைப்பு!!

உதகை: முதுமலை வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல்போன யானையை பிடிக்க குழு அமைக்கப்பட்டது. காணாமல்போன ரிவால்டோ என்ற யானையை பிடிக்க தனி குழு அமைத்து வனத்துறையினர் தேடி வருகின்றனர். பொக்காபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களில் ரிவால்டோ யானையின் புகைப்படம் பதிவான நிலையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Mudumalai forest ,Rivaldo ,Bokapura ,
× RELATED 27-ம் தேதி திருவண்ணாமலையில் முதல்வர்...