×

27-ம் தேதி திருவண்ணாமலையில் முதல்வர் தொடங்கிவைக்கவுள்ள வேளாண் கண்காட்சியை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும் 27ம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ள இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் நாளை, நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

Tags : Minister ,Thiruvannamalai ,Chief Minister ,Tiruvannamalai ,K. ,Exhibition and ,Stalin ,Kallakurichi ,K. Stalin ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல்...