×

100 நாள் வேலைத்திட்டத்தின் மாற்று மசோதாவான விக் ஷித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

 

டெல்லி: மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்த நிலையில் அமலுக்கு வந்தது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவந்த மசோதாவில் காந்தி பெயர் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

Tags : Delhi ,President of the Republic ,Vikshid ,Bharat ,
× RELATED அரியானாவில் லேசான நிலநடுக்கம்