×

49வது புத்தகக்காட்சியை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: ஜன.8ம் தேதி 49வது புத்தகக்காட்சியை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். புத்தக காட்சி வரும் ஜன.8ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணம் இன்றி வாசகர்களை அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக, பபாசி அறிவித்துள்ளது.

Tags : 49th Book Fair ,Chennai Y. ,M. ,C. A. ,Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Chennai Y. M. C. A. ,Babasi ,
× RELATED 13 வயது மகள் பலாத்காரம் தந்தைக்கு...